என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உடல்நலம் சராக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். நாட்டுப்பற்றுமிக்க நண்பர்கள் ஒருவரால் உங்கள் வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிக்கும் ஆற்றல் உருவாகும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தெய்வீகச் சிந்தனை மேலோங்கும் நாள். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நண்பர்கள் ஒருவர் உங்களைத் தேடிவரலாம். குடும்ப நலன் கருதிச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பக்கத்திலுள்ளவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். புதியவர்களை நம்பி எதுவும் செய்ய இயலாது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடு ஏற்படும். தூரத்து உறவினர்களால் தொல்லை ஏற்படும். வரவை விடச் செலவு கூடும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி குறையாதிருக்க மற்றவர்களை அனுசரித்துச்செல்ல வேண்டிய நாள். பற்றாக்குறை அதிகரிக்கும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். தொழில் கூட்டாளிகளால் சில குழப்பங்கள் ஏற்படலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலத் தைரியமாக முடிவெடுக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்க நிலை மாறும். எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த பண வரவுகள் வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நினைத்த காரியம் நிறைவேறும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் யோகமான நாள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். கடிதம் கனிந்த தகவலைத்தரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
புதுமுயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபாரப்போட்டிகள் அகலும். விரயங்களைச் சமாளிப்பீர்கள். பழைய கடன் தீர எடுக்கும் முயற்சி பலன் தரும்.






