என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் தரும் செயலில் அக்கறை காட்டும் நாள். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். வேலைப்பளு கூடும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. வருமானம் வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வியக்கும் தகவல் வீடு வந்து சேரும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். சொத்து சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். வரவு திருப்தி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். அயல்நாட்டிலுள்ள நண்பர்களின் ஆதரவு உண்டு. கடன் தொல்லை அகலும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நிம்மதி கிடைக்க நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களால் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் இடமாற்றம் வந்து சேரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்திகள் வந்து சேரும் நாள். கல்வி முன்னேற்றம் கருதி ஒருதொகையைச் செலவிடுவீர்கள். வெளிநாட்டுப் பயணம் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷங்களைச் சந்திக்கும் நாள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேரலாம். வீட்டைப் பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் வளர்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்துவீர்கள். தனவரவு திருப்தி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தெய்வப் பற்று மேலோங்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். அரசியல் வாதிகளால் அனுகூலம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தனவரவு திருப்தி தரும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள விரும்புவீர்கள். எந்தக் காரியத்தையும் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள்.






