என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். பழைய நண்பர்களின் மூலம் பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். கடிதம் மூலம் சுபச்செய்திகள் வந்து சேரலாம். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    கொள்கை பிடிப்போடு செயல்படும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். வாழ்க்கைத்தரம் உயரும். புதுமுயற்சி கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்குவர்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். தொழிலில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். மறதியால் விட்டுப்போன பணிகளைச் செய்து முடிப்பீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர். தொழில் கூட்டாளிகளால் லாபம் உண்டு. பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். வரவு திருப்தி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுக்கும் நாள். எதிர்பார்த்த செய்திகள் தொலைபேசி மூலம் வந்து சேரும். முக்கியப் புள்ளிகள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும் நாள். உறவினர்களைக்காண வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வராது என்று நினைத்த பாக்கிகள் வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள். பழைய பாக்கிகள் வசூலாகும். நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கைகூடிவரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    வசதிகள் ஏற்படும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள்வளத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை உயரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ×