என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
துயரங்கள் துள்ளி ஓடும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். கொள்கைப் பிடிப்பை தளர்த்தி கொள்வீர்கள். பொது காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். புத்திசாலித்தனமான செயல்பாடுகள் மூலம் உங்கள் புகழ் கூடும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தொழிலுக்கு பிற இனத்தாரின் ஆதரவு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். செவி குளிரும் செய்திகள் வந்து சேரும். சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பாசம் காட்டுபவர்களின் வேஷம் கலையும் நாள். பணப்பிரச்சினை அதிகரிக்கும். வேலையாட்களால் மனநிம்மதி குறையலாம். செய்தொழிலில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பயணங்களில் கவனம் தேவை.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
ஆதாயத்தை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியான பயணங்களில் தாமதம் ஏற்படும். மனதில் இனம் புரியாத கவலை தோன்றும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வீர்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி கூடும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டு தொடர்பு நன்மை தரும். வளர்ச்சி கருதி எடுத்த முயற்சிக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். நண்பர்கள் உதவியோடு புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வருமானம் திருப்தி தரும். தொழில் வளர்ச்சிக்காக புதிய கூட்டாளிகளைச் சேர்க்க நினைப்பீர்கள்.






