என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொல்லை தந்த எதிரிகள் தோள் கொடுத்து உதவுவர். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடரும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வருமானம் திருப்தி தரும் நாள். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த தகவல் உண்டு. உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டு காரியம் விரைவாக நடைபெறும். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபகாரிய செய்தியொன்று வந்து சேரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். தொழிலில் முதலீடுகள் செய்து முன்னேற்றத்தை காண்பீர்கள். கையில் காசு, பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும். நண்பர்கள் போட்டி போட்டுக் கொண்டு உதவ முன்வருவர். தொழில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும். அரைகுறையாக நின்ற பணிகள் மீதியும் தொடரும். பயணத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். சேமிப்புகளை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முயற்சி வெற்றி தரும். வருமானம் திருப்தி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சொன்ன சொல்லை நிறைவேற்ற துடிப்புடன் செயல்படும் நாள். பழைய நட்பை புதுப்பித்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெற்று தொழில் தொடங்குவோமா என்று சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய பாதை புலப்படும். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்துமுடிப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வரவை விட செலவுகூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். அலுவலக பணிகள் துரிதமாக நடை பெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் வந்து சேரும். வீடு, மனை வாங்க போட்ட திட்டம் கை கூடும்.






