என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். இளைய சகோதரத்தின் வழியில் இனிய செய்தியொன்று வந்து சேரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷங்களைச் சந்திக்கும் நாள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேரலாம். வீட்டைப் பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நிதி நிலை உயரும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வருமானம் இருமடங்காகும். நேற்று செய்யாமல் விட்டுவைத்த வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். பழைய நண்பர்களைச் சந்தித்துப் பாசமழையில் நனைவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பணம் தரவேண்டியவர்கள் வீடு தேடிவந்து தருவர். கடிதப் போக்குவரத்து கவலையைக் போக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். செய்யும் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். தேக ஆரோக்கியம் சீராகும். நட்பால் நன்மையுண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும் நாள். அரசு வழிச்சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வியாபார விரோதங்களைச் சமாளிப்பீர்கள். வீடுகட்டும் பணி தொடரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். வாரிசுகளின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பொறுமையோடு செயல்பட்டு பெருமை காண வேண்டிய நாள். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடிவதில் தாமதமாகலாம். தொழில் கூட்டாளிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். நண்பர்களுக்கு வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. நெருக்கமானவர்களுடன் விவாதம் செய்ய வேண்டாம். பணிபுரியுமிடத்தில் மிகவும் கவனம் தேவை.






