என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். இடையூறு சக்திகள் வந்து சேரும். தொழில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். உத்தியோகத்தில் வீண் பழிகள் வரலாம். பயணங்களால் பிரச்சினை உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகலாம். இல்லம் தேடி பிரச்சினைகள் வந்துசேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். எதிர்பார்த்த வரவு உண்டு. இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் உருவாகும். கல்யாண முயற்சி கைகூடும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாள். ஆதரவுக்கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலைபேசி வழியில் அனுகூலமான தகவல் உண்டு. திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்துமுடிப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோய் அகலும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழ்வீர்கள். செய்தொழிலில் உயர்வு கிட்டும் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
இறை நம்பிக்கை அதிகரிக்கும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். தொழில் பங்குதாரர்கள் இணக்கமாக நடந்து கொள்வர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்ளும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். கடிதம் மூலம் கனிந்த தகவல் கிடைக்கும். வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவர். ஆடை, அலங்கார பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பயணம் பலன் தரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். பழைய வாகனங்ளை மாற்றி புதிய வாகனங்களை வாங்கலாமா என்று சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை மறக்காமல் நன்றி செலுத்துவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறலாம். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
போராடும் நிலை மாறி புதிய திருப்பம் ஏற்படும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.






