என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். கொள்கைப் பிடிப்பை கொஞ்சம் தளா்த்திக்கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். உறவினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு. பயணத்தால் பலன் கிடைக்கும். உத்தியோக மாற்றம்பற்றிச் சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை கிட்டும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை ஏற்படும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வருமானம் திருப்தி தரும். அலைபேசி வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். வீடு வாங்கும் யோகம் உண்டு. பயணத்தால் பலன் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கிய புள்ளிகள் இல்லம் தேடி வருவர். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபகாரிய செய்தியொன்று வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். வருமான உயர்விற்கு வழிவகுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வாகன பழுதுகளை சரிசெய்யும் ஆர்வம் ஏற்படும். இல்லம் தேடி நல்ல தகவல் வரலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் வரவு உண்டு. புத்துணர்ச்சி யோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் தொழில் வளர்ச்சி கூடும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். கொடுத்த பாக்கிகள் வசூலாகும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
இனிக்கும் செய்திகள் இல்லம் தேடி வரும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். தொழில் ரீதியாக சிலர் உங்களின் உதவிகளை நாடி வருவர். சகோதர பகை மாறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டு மென்ற எண்ணம் மேலோங்கும்.






