என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வீட்டை பராமரிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். வியாபார முயற்சி வெற்றி தரும். எண்ணங்கள் எளிதில் நிறைவேற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட வேண்டாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    சிக்கல்கள் விலகி சிகரத்தை தொடும் நாள். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். அலுவலகப்பணிகள் துரிதமாக நடைபெறும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும். கட்டிடம் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தேக்கநிலை மாறி ஊக்கமுடன் செயல்படும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் எண்ணம் மேலோங்கும்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    சோர்வு அகன்று சுறுசுறுப்பாக பணியாற்றும் நாள். இடமாற்றங்களால் இனிமை ஏற்படும். உத்தியோகத்தில் வழக்கத்தைவிட கூடுதலான நேரம் பணிபுரிய நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பக்கபலமாக இருப்பவர்களால் சிக்கல்கள் தீரும் நாள். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தனவரவு தாராளமாக வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. சொன்ன சொல்லை காப்பாற்ற இயலாது. மறதியால் சில பணிகளை விட்டு விடுவீர்கள். வருமானம் உயரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தடைகள் அகலும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு வந்து சேரலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நிதிப்பற்றாக்குறை ஏற்படும் நாள்.நிகழ்கால தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதையையும் தக்க வைத்து கொள்வது அரிது. கையிருப்பு கரையலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என்ற நினைத்த காரியம் இழுபறியில் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிப்பு ஏற்படும்.

    ×