என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு வருவதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தொழில் போட்டிகள் அகலும் நாள். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெற வாய்ப்பு உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். செல்வநிலை உயரும். தொழிலில் புதிய திருப்பங்கள் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உதவுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உடல்நலம் சீராக ஒரு சிறு தொகையை செலவிடுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி பயணமொன்று உருவாகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட உபத்திரவம் மாறும். மங்கல செய்தியொன்று வந்து சேரலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தொடரும் வெற்றிகளால் தணிவு ஏற்படும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். பாக்கிகள் வசூலாகி பணவரவை கூட்டும். மனைகட்டி குடியேறும் எண்ணம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு இருமடங்காகும். இல்லத்தில் மறக்கமுடியாத சம்பவமொன்று நடைபெறும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். பழைய கடன்களை வசூலிக்க எடுத்த முயற்சி பலன் தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். காரிய வெற்றிக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டிய நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து வரும் செய்தியால் வியப்படைவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வீட்டை பராமரிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு.

    ×