என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பாசத்தோடு பழகியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். வாழ்க்கை துணை வழியே வந்த பிரச்சினை அகலும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்கநிலை மாறும். எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த பணவரவுகள் வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய செய்தி வந்து சேரும். எதிர்பாராத வரவு உண்டு. எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். நீண்டதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் வரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் வெற்றி கிடைத்து முன்னேற்றம் கூடும் நாள். உடன் பிறப்புகளால் விரயம் உண்டு. நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தடைகள் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். சொன்ன சொல்லை காப்பாற்ற இயலாது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீட்டு உறுப்பினர்களிடம் கோபமாக பேசிவிட்டு பிறகு வருத்தமடைவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும். மருத்துவ செலவு உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிச்சயித்த காரியத்திற்கு பணம் வந்து சேரும். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டு. பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. கொடுத்த பாக்கிகள் வசூலாவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். பயணம் பலன் தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வராது என்று நினைத்த பாக்கிகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டப்படுவீர்கள்.

    ×