என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
ரிஷபம்- இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. சமுதாய பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளால் நன்மை கிடைக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
ரிஷபம்
ரிஷபம்- இன்றைய ராசி பலன்
நேரில் சந்திக்கும் நபர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்கமான வாழ்க்கை மாற எடுத்த முயற்சி பலன் தரும். எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்களை தீட்டுவீர்கள். எதிர்பார்த்த பணவரவுகள் வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க உடன் பிறப்புகள் வழிவகுப்பர். சொத்துகள் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பம்பரமாகச் சுழன்று பணிபுரியும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். தொழில் ரீதியாக பங்குதாரர்களோடு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். பணியாளர் தொல்லை அகலும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
கேட்ட உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். நிலம் சம்பந்தமாக எடுக்கும் முடிவுகளை தள்ளி வைப்பது நல்லது.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். சேமிப்புகளை உயர்த்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். வரும் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழிலில் லாபம் உண்டு. அசையா சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கை பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் இனிய செய்தியொன்று வந்த சேரலாம். உத்தியோக நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். வீடு வாங்க விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பழுதாகி கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் உருவாகும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வெளிவட்டார தொடர்பு விரிவடையும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
கேட்ட இடத்தில் உதவி கிடைத்து மகிழும் நாள். புதிய உத்தியோகத்திற்காக எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்துமுடிப்பீர்கள். குடும்ப ஒற்றுமை கூடும்.






