என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
திடீர் முன்னேற்றத்தால் திசை திருப்பங்கள் ஏற்படும் நாள். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் சிந்தனை உருவாகும். உத்தியோகத்தில் தற்காலிகப்பணி நிரந்தர பணியாக மாறலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
சங்கடங்கள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். தொழில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
கொள்கை பிடிப்போடு செயல்படும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். வரன்கள் வாயில் தேடிவரும். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத்தரம் உயர வழிசெய்து கொள்வீர்கள். புது முயற்சி கைகூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நட்புவட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். பிள்ளைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். அரசு பணியில் சேர எடுத்த முயற்சி கைகூடும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பூர்வீக சொத்து சம்பந்தமாக பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் தொல்லைகள் உண்டு. எதையும் யாரிடமும் முன்னதாக சொல்ல வேண்டாம். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விடியற்காலையிலேயே விரயம் உண்டு. பொது இடத்தில் சிலர் பேச்சு உங்களை மனச்சங்கடத்தில் ஆழ்த்தலாம். இடமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கடல் தாண்டி வரும் தகவல் ஆதாயம் தருவதாக அமையும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
மனதில் நினைத்த காரியம் மறுநிமிடமே செயலாகும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வாழ்க்கை தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். வளர்ச்சி கூடும். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். நூதன பொருள் சேர்க்கை உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்கள்
யோகமான நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளின் வெற்றி கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். இடமாற்ற சிந்தனை அதிகரிக்கும்.






