என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
பொறுமையுடன் செயல்பட்டு பெருமை குவிக்கும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாணய பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். தொழிலுக்காக எடுத்த முயற்சி கைகூடலாம். எதிரிகள் விலகுவர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தடைகள் அகலும் நாள். உடன் பிறப்புகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
செல்வாக்கு உயரும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியமளிக்கும். வாங்கிய இடத்தில் வீடு கட்டுவது பற்றிய சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். வளர்ச்சி பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிட்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். பிரியமானவர்களோடு ஏற்பட்ட பிரச்சினை தீரும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. குடும்ப அமைதிக்காக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. கொடுத்த பாக்கிகள் வசூலாகும். இடம், வாங்க, விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும் நாள். எதிர்காலம் இனிமையாக திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசுவழி சலுகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வருமானம் திருப்தி தரும் நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். அயல்நாட்டில் இருந்து வரும் தகவல் அனுகூலமானதாக இருக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். விலகி சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பொருளாதார நிலையில் இருந்த தடை அகலும். நாட்டுப்பற்றுமிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டு தேவைகள் விரைவாக நடைபெறும்.






