என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அலைச்சல் சற்று அதிகரிக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பிரியமானவர்களுடன் பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். எடுத்த செயலை இனிதே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    செல்வாக்கு உயரும் நாள். வாழ்க்கைத்துணை வழியே வந்த பிரச்சினை அகலும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் இட மாற்றம், பற்றிய சிந்தனை ஏற்படும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பணத்தட்டுப்பாடு அகலும். தூரதேசத்தில் இருந்து அழைப்புகள் வரலாம். தொழில் முயற்சிகளில் வெற்றிகிட்டும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்கால தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உங்கள் வளர்ச்சிக்கு வழியமைத்து கொடுக்க நண்பர்கள் முன்வருவர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வீண்பழிகள் அகலும் நாள். வீடு மாற்றங்கள் நன்மை தரும். வாகன யோகம் உண்டு. தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண் டாம். வங்கிகளில் வைப்புநிதி உய ரும். உறவினர்கள் உதவி உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். தந்தை வழியில் தக்க விதத்தில் உதவிகள் கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வாழ்க்கைத்தரம் உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். உறவில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    திறமைகள் பளிச்சிடும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். பிற இனத்தாரால் பெருமை சேரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். திட்டமிட்ட காரியமொன்றில் மாற்றம் செய்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். ஆதாயம் தரும் காரியமொன்றில் அக்கறை செலுத்துவீர்கள்.

    ×