என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    திறமைகள் பளிச்சிடும் நாள். பிரியமானவர்களுடன் இருந்த பிரச்சினைகள் அகலும். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

    ரிஷபம்

    ரிஷபம்- இன்றைய ராசிபலன்

    பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வெளியூர் பயணத்தால் அலைச்சல்கள் உண்டு. கையிருப்புகள் கரையும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொழில் வளர்ச்சியுண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். தொழில் மாற்றங்கள் செய்ய முன்வருவீர்கள். இல்லத்தினர்களுடன் விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். விரயங்கள் கூடும். அரசு வழி சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். ஊர்மாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் உருவாகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிய வேண்டிய நாள். தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று விரும்புவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    புதிய முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    லாபகரமான நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    லட்சியங்கள் நிறைவேறும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகுவர். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். வருமானம் திருப்தி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நிதி நிலை உயரும் நாள். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்துக்கள் வாங்குவதில் இருந்த தடை அகலும். இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்க முயற்சிப்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். திருமணப் பேச்சுக்கள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    ×