என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
ஆரோக்கிய குறைபாட்டால் அமைதி குறையும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வருமான பற்றாக்குறை அகலும் நாள். பிள்ளைகளால் பெருமை உண்டு. வளர்ச்சி பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிட்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டிய நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து வரும் செய்தியால் வியப்படைவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். அதிகம் செலவாகும் என நினைத்த காரியமொன்று குறைந்த செலவில் முடிவாகலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். அலைபேசி மூலம் சுபச்செய்திகள் வந்து சேரலாம். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
குடும்பச்சுமை கூடும் நாள். புதுமுகங்களின் அறிமுகம் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உடல்நலனில் கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷபம்- இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பிறர் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். எதிர்பார்த்த தகவல் அலைபேசி மூலம் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. வரன்கள் இல்லம் தேடிவரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். கவுரவம், அந்தஸ்து உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். வீட்டுக்காரியம் விரைவாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். நீங்கள் செய்யும் செயல்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்தும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
விரயங்கள் கூடும் நாள். வீடுமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். உடனிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். அரைகுறையாக நின்ற பணியை தொடருவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
எதிர்கால முன்னேற்றம் பற்றி சிந்திக்கும் நாள். இனிய நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தினர்களுடன் குதூகல பயணம் உண்டு. முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது.






