என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து காரியத்தை முடித்து கொடுப்பர். புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். வருமான பற்றாக்குறை உண்டு. வளர்ச்சி பாதையில் செல்ல சிலரிடம் ஆலோசனை கேட்பீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தடைகள் அகலும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். பிரயாண முயற்சி கைகூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். மாற்று இனத்தவர்கள் மூலம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். பழைய கடனை அடைத்து மகிழ்வீர்கள். பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டும் நாள். துடிப்புடன் செயல்பட்டு சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
புத்துணர்ச்சியோடு செயல்படும் நாள். புதிய உத்தியோகத்தில் சேர எடுத்த முயற்சி கைகூடும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்கால நலன் கருதி சில முக்கிய முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும். உத்தியோகத்தில் கவுரவ பொறுப்புகள் தேடி வரலாம். சமூகநல பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். முன்னேற்றம் கூடும். புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படலாம். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். கல்யாண வாய்ப்பு கைகூடும். தொழில் வளர்ச்சியுண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நேசித்த நண்பர்கள் பகையாக மாறலாம். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படலாம். அமைதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.






