என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். இடமாற்ற சிந்தனைகள் உருவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொல்லை தந்த எதிரிகள் தோள்கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    கூடுதல் லாபம் கிடைத்து கூகுதூகலம் காணும் நாள். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    உறவினர்களை சந்தித்து உள்ளம் மகிழும் நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலையில் இருந்த தேக்க நிலை மாறும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    ரிஷபம்

    ரிஷபம்- இன்றைய ராசிபலன்

    நிதி நிலை உயர்ந்து நிம்மதி காணும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வரவு வரும் முன்னே செலவு காத்திருக்கும் நாள். எதையும் யோசித்து செய்வது நல்லது. சகோதர வழியில் சுபகாரிய பேச்சு முடிவாகும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட இயலாது.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நாடாளும் நபர்களின் நட்பால் நன்மைகள் ஏற்படும் நாள். வருமானம் திருப்தி தரும். எதிரிகளின் தொல்லைகளை சமார்த்தியமாக சமாளிப்பீர்கள். கடிதம் கனிந்த தகவலை கொண்டுவந்து சேர்க்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். வழக்கமாகச் செய்யும் பணிகளில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முடிவில் குழப்பங்கள் தோன்றி மறையலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் விலகும் நாள். சகோதரர்களின் ஒத்துழைப்பு உண்டு. கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக அமையும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் செய்யும் நாள். செலவுகள் கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தேசப்பற்றும், தெய்வப்பற்றும் மேலோங்கும் நாள். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் புதிய முயற்சி கைகூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.

    ×