என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் வந்து உங்களை மகிழ்விக்க செய்யும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். வீடு, இடம், வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். திருமண பேச்சுகள் முடிவாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் தானாக விலகும் நாள். உற்சாகம் அதிகரிக்கும். கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு வந்து கிடைக்கலாம். பல நாட்களாக செய்ய நினைத்த வேலையொன்றை இன்று செய்துமுடிப்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். உடல்நலனில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகன்று ஓடும். மங்ககல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    ரிஷபம்

    ரிஷபம்- இன்றைய ராசிபலன்

    சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். கண்டும், காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். பூமி விற்பனையால் லாபம் கிட்டும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    இல்லம் தேடி இனிய தகவல் வரும் நாள். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். உறவினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்ள மறுப்பர். உத்தியோகத்தில் வீண் விரோதங்கள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செல்வநிலை உயரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் எண்ணம் மேலோங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். விரயங்கள் கூடும். வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் கூடும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டு பிறகு வருந்துவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் அகலும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீடு வாங்கும் எண்ணம் கைகூடும்.

    ×