என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். கடிதங்கள் நல்ல செய்தியை கொண்டுவந்து சேர்க்கும். கல்யாண முயற்சி கைகூடும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பாராட்டும், புகழும் கூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பிரயாணத்தின்போது பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    அமைதி கிடைக்க அடுத்தவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தொழிலுக்கு சகோதர வழி ஒத்துழைப்பு உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    விரோதங்கள் விலகும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வரன்கள் வாயில் தேடி வரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    பயணத்தால் பலன் கிட்டும் நாள். மனக்கலக்கம் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. ஆன்மிகத்திற்காக செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். மறதியால் விட்டுப்போன பணிகளை செய்து முடிப்பீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர். தொழில் கூட்டாளிகளால் லாபம் உண்டு. பணியில் ஏற்பட்ட தொய்வு அதலும் வரவு திருப்தி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. முக்கிய புள்ளிகள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும் நாள். உறவினர்களை காண வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வராது என்று நினைத்த பாக்கிகள் வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள். பழைய பாக்கிகள் வசூலாகும். நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கைகூடிவரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

    ×