என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வசதிகள் அதிகரிக்கும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வளத்தை பெருக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மக்கட்செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை உயரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். இளைய சகோதரத்தின் வழியில் இனிய செய்தியொன்று வந்து சேரலாம்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷங்களை சந்திக்கும் நாள். வீட்டை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார விரோதங்கள் விலகும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு முடிவாகும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நிதி நிலை உயரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வருமானம் இருமடங்காகும். நேற்று செய்யாமல் விட்டுவைத்த வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். பழைய நண்பர்களை சந்தித்து பாசமழையில் நனைவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பணம் தர வேண்டியவர்கள் வீடு தேடி வந்து தருவர். கடிதப் போக்குவரத்து கவலையை போக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அகலும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். யாரை சந்திக்க வேண்டுமென்று நினைத்தீர்களோ அவர்களே உங்களை தேடி வருவர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். திருமணத்தடை அகலும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
காரிய வெற்றிக்கு கதிரவனை வழிபட வேண்டிய நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சிகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.
ரிஷபம்
ரிஷபம்- இன்றைய ராசிப்பலன்
கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.






