என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் உதவி கிடைக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் பெறுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். குடும்பத்தினர்களின் செயல்பாடுகளால் வெறுப்பு உண்டாகும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் சில பணிகளை விட்டு விடும் சூழ்நிலை உருவாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது, வெளியூரிலிருந்து விமர்சனங்கள் வரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வராது என்று நினைத்த பாக்கிகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டப்படுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு வருவதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தொழில் போட்டிகள் அகலும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். தொழிலில் புதிய திருப்பங்கள் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உதவுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தானாக தேடிவரும். உடல்நலம் சீராக ஒரு சிறு தொகையை செலவிடுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட தொல்லை மாறும். மங்கலச் செய்தியொன்று வந்து சேரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தொடரும் வெற்றிகளால் துணிவு ஏற்படும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். பாக்கிகள் வசூலாகிப் பணவரவைக் கூட்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சீராக நடைபெறும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வரவைவிட செலவு இருமடங்காகும். இல்லத்தில் மறக்கமுடியாத சம்பவமொன்று நடைபெறும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.






