என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோய் அகலும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். செய்தொழிலில் உயர்வு கிட்டும் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தெய்வ நம்பிக்கை கூடும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் பங்குதாரர்கள் இணக்கமாக நடந்து கொள்வர். திறமைமிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருப்பர்.
ரிஷபம்
ரிஷபம்- இன்றைய ராசி பலன்
நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்ளும் நாள். வரன்கள் வாயில்தேடி வந்து சேரும். கடிதம் கனிந்த தகவல் தரும். வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வருமானம் திருப்தி தரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவர். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பயணம் பலன் தரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். பழைய வாகனங்ளை மாற்றி புதிய வாகனங்களை வாங்கலாமா என்று சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை மறக்காமல் நன்றி செலுத்துவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தடைகள் அகலும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் தற்காலிகப்பணி நிரந்தரப்பணியாக மாறும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
போராடும் நிலை மாறி புதிய திருப்பம் ஏற்படும் நாள். நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். கொள்கைப் பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக்கொள்ள நேரிடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். உறவினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு. பயணத்தால் பலன் கிடைக்கும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நன்மை கிட்டும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்மட்ட அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை ஏற்படும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.






