என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
பக்கத்தில் உள்ளவர்கள் பக்க பலமாக இருக்கும் நாள். செவி குளிரும் செய்திகள் வந்து சேரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
விடியும்பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பணி நீடிப்பு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தன்னம்பிக்கையோடு செயல்படும் நாள். கைவிட்டுப்போன பொருள் கைக்கு வந்து சேரும். கூட்டு வியாபாரம் உற்சாகத்தைக் கொடுக்கும். உத்தியோக முயற்சியில் இருந்த தடை விலகும்.
ரிஷபம்
ரிஷபம்- இன்றைய ராசி பலன்
பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாள். ஆதரவுக்கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலைபேசி வழியில் அனுகூலமான தகவல் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். ஆன்மிகப் பயணங்களில் ஆர்வம் கூடும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். திருமணப் பேச்சுகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பயணம் பலன் தரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி கூடும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசிப்பது நல்லது. குடும்பத்தில் வீணான குழப்பங்கள் தோன்றும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். தொழில் குறுக்கீடுகள் உண்டு. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். உறவினர் பகை உண்டு. பயணங்களால் இடையூறுகள் ஏற்படும். அருகில் இருப்பவர்களின் ஆதரவு குறையும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி குறையும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. நிதானத்தைக் கடைபிடித்தால் நிம்மதி கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டு. கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றம் ஏற்படும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். நண்பர்களின் மூலம் பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். கடிதம் மூலம் சுபச்செய்திகள் வந்து சேரலாம். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
கொள்கை பிடிப்போடு செயல்படும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வாழ்க்கைத்தரம் உயரும். திருமண முயற்சி கைகூடும். பயணம் பலன்தரும்.






