என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும். அரைகுறையாக நின்ற பணிகள் மீதியும் தொடரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். சேமிப்புகளை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வருமானம் திருப்தி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். நாவன்மையால் நல்ல பெயர் எடுப்பீர்கள், வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய பாதை புலப்படும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்துமுடிப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வரவைவிட செலவுகூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்கு மூலதனம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
துயரங்கள் துள்ளி ஓடும் நாள். கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்வீர்கள். பொது காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். புத்திசாலித்தனமான செயல்பாடுகள் மூலம் புகழ் கூடும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தொழிலுக்கு பிற இனத்தாரின் ஆதரவு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும்.






