என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நிதிப்பற்றாக்குறை ஏற்படும் நாள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதையையும் தக்க வைத்துக் கொள்வது அரிது. கையிருப்பு கரையலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் மகிழ்ச்சி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். வருமானம் உயரும். வாழ்க்கைத்துணை வழியே வந்த பிரச்சினை தீரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். பிறரை விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    பொறுமையோடு செயல்பட்டு பெருமை காண வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    பயணத்தால் பலன் கிட்டும் நாள். மனக்கலக்கம் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. ஆன்மிகத்திற்காக செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    சுபச்செய்திகள் வந்துசேரும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல் ஆதரவு கிடைக்கும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் தோள் கொடுத்து உதவுவர். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த தகவல் உண்டு. வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபச்செய்தி உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். தொழிலில் முதலீடுகள் செய்து முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைபேசி வழியில் ஆச்சரியமான தகவல் வந்து சேரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவ முன்வருவர். தொழில் முன்னேற்றம் உண்டு.

    ×