என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
லட்சியங்கள் நிறைவேறும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள்.தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகுவர். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். வருமானம் திருப்தி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நிதி நிலை உயரும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்துகள் வாங்குவதில் இருந்த தடை அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். திருமணப் பேச்சுகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோக முன்னேற்றத்திற்கு முக்கியப்புள்ளிகள் உதவி செய்வர். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. வரன்கள் வாயில் தேடி வரும். சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் அகலும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். எதிர்பாராத விரயம் உண்டு. முயற்சித்த காரியங்களில் குறுக்கீடுகள் வரலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாக தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டிய நாள். நிதானத்தைக் கடைப்பிடித்தால் நிம்மதி கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் புதிய வேலையை விட பழைய வேலைக்கே திரும்ப செல்லலாம் என்று நினைப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். நம்பிக்கைக்குரியவிதம் நண்பர்கள் நடந்துகொள்வர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் வளர்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.






