என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    மனதில் நினைத்த காரியம் மறுநிமிடமே செயலாகும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். வளர்ச்சி கூடும். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். மதிப்பும், மரியாதையும் உயரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளின் வெற்றி கிடைக்கும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். இடமாற்றச் சிந்தனை அதிகரிக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளால் நன்மை கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நேரில் சந்திக்கும் நபர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்கமான வாழ்க்கை மாற எடுத்த முயற்சி பலன் தரும். எதிர்கால வளர்ச்சிக்குத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோக உயர்வு உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். செய்யும் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். தேக ஆரோக்கியம் சீராகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும் நாள். அரசு வழிச்சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வியாபார விரோதங்களைச் சமாளிப்பீர்கள். வி.ஐ.பி.க்களின் சந்திப்புக்கிட்டும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். பணியாளர் தொல்லை அகலும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவைப் பெறுவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. திருமண முயற்சி கைகூடுவ தற்கான அறிகுறிகள் தோன்றும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள், வந்து சேரும். வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். உத்தியோகத்தில் பணி உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.

    ×