என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். நண்பர்களுக்கு வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. நெருக்கமானவர்களுடன் விவாதம் செய்ய வேண்டாம். பணிபுரியுமிடத்தில் மிகவும் கவனம் தேவை.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள், தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நீண்ட நாளாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். வெளிநாட்டு அனுகூலம் உண்டு. வியாபார விருத்திக்காக பயணமொன்றை மேற்கொள்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    விரோதங்கள் விலகும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    பிரச்சினைகள் அகலும் நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்போடு விரும்பிய காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் அகலும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சியிலிருந்த தடை அகலும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். உடல்நலத்தில் அக்கறை தேவை.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பிரச்சனைகளிலிருந்து விடுபடும் நாள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். தொகை கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும். வீடு வாங்கும் அல்லது கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். கட்டிடம் கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும் நாள். வருமானம் உயரும். வாகனம் வாங்கப்போட்ட திட்டம் நிறைவேறும். சகோதர ஒற்றுமை பலப்படும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் உதவி கிடைக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் பெறுவீர்கள்.

    ×