என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய செய்தி வந்து சேரும். எதிர்பாராத வரவு உண்டு. எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். நீண்ட தூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் வெற்றி கிடைத்து முன்னேற்றம் கூடும் நாள். உடன் பிறப்புகளால் விரயம் உண்டு. நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    சங்கடங்கள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். தொழில் முன்னேற்றம் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். வரன்கள் வாயில் தேடிவரும். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத்தரம் உயர வழி செய்து கொள்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளை நனவாக்குவீர்கள், உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும். சொத்து சம்பந்தமாக பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.

    ரிஷபம்

    ரிஷபம்- இன்றைய ராசி பலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பணவரவில் தாமதங்கள் ஏற்படும். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் தொல்லைகள் உண்டு. எதையும் யாரிடமும் முன்னதாகச் சொல்ல வேண்டாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். தன்னம்பிக்கையைத் தளரவிட வேண்டாம். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். நட்பு பகையாகலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்படும் போட்டிகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியத்தை செய்து முடிப்பதில் சிறு தடைகள் ஏற்படும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளோடு ஏற்பட்ட அல்லல் அகலும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    மனதில் நினைத்த காரியம் மறுநிமிடமே செயலாகும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    ×