என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தலைமைப் பொறுப்புகள் தானே வரலாம். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
கேட்ட உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். வீடு, உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். அரைகுறையாக நின்ற பணி மீதியும் தொடரும். சேமிப்புகளை உயர்த்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒப்பந்தங்கள் வந்து உள்ளத்தை மகிழ்விக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். வரும் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். தொழிலில் லாபம் உண்டு. அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் இனிய செய்தியொன்று வந்து சேரலாம். உத்தியோக நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். திருமணத் தடை அகலும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் உருவாகும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
கேட்ட இடத்தில் உதவி கிடைத்து மகிழும் நாள். புதிய உத்தியோகத்திற்காக எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றைச் செய்துமுடிப்பீர்கள். வரவு திருப்தி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நன்மைகள் நடைபெறும் நாள். பாசத்தோடு பழகியவர்கள் நேசக் கரம் நீட்டுவர். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்க நிலை மாறும். எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த பணவரவுகள் வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும்.






