என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கிய குறைபாட்டால் அமைதி குறையும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. செலவுகளைச் சமாளிக்கப் பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மனக்குழப்பம் உண்டு. உத்தியோகத்தில் பணப்பொறுப்பு சொல்வதால் பிரச்சனைகள் ஏற்படும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டிய நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து வரும் செய்தியால் வியப்படைவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க உடன்பிறப்புகள் வழிவகுப்பர். சொத்துகள் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
பம்பரமாகச் சுழன்று பணிபுரியும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். தொழில் ரீதியாக பங்குதாரர்களோடு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
புகழ் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். புதிய முயற்சிக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். வராது என்று நினைத்த பாக்கிகள் வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
எதிர்பாராத வரவு இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். தொழில் முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பொறுமையுடன் செயல்பட்டு பெருமை குவிக்கும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக்கொள்வீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாணயப் பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். தொழிலுக்காக எடுத்த முயற்சி கைகூடலாம். எதிரிகள் விலகுவர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தடைகள் அகலும் நாள். உடன்பிறப்புகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
செல்வாக்கு உயரும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியமளிக்கும். வாங்கிய இடத்தில் வீடு கட்டுவது பற்றிய சிந்தனை மேலோங்கும்.






