என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிட்டும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். பிரியமானவர்களோடு ஏற்பட்ட பிரச்சினை தீரும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. குடும்ப அமைதிக்காக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. கொடுத்த பாக்கிகள் வசூலாகும். இடம் வாங்க, விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். 

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    அதிகாரப்பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும் நாள். எதிர்காலம் இனிமையாக  திட்டங்கள் தீட்டுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். அயல்நாட்டிலிருந்து வரும் தகவல் அனுகூலமானதாக இருக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பொருளாதார நிலையில் இருந்த தடை அகலும். நாட்டுப்பற்றுமிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டுத் தேவைகள் விரைவாக நடைபெறும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    திடீர் முன்னேற்றத்தால் திசை திருப்பங்கள் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் கூடும். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் சிந்தனை உருவாகும். உற்றார், உறவினர்களிடம் இருந்த உரசல் மாறும்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    லாபகரமான நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    லட்சியங்கள் நிறைவேறும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள்.தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகுவர். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். வருமானம் திருப்தி தரும்.

    ×