என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 2 ஆகஸ்ட் 2024
வளர்ச்சி அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்ட் 2024
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். ஆரோக்கியம் சீராகும். வரன்கள் வாயில் தேடிவரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 31 ஜூலை 2024
தடைகள் அகலும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். பிரயாண முயற்சி கைகூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். மாற்று இனத்தவர்கள் மூலம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். பழைய கடனை அடைத்து மகிழ்வீர்கள். பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டும் நாள். துடிப்புடன் செயல்பட்டு சொன்ன சொல்லை நிறைவேற்றவீர்கள். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. கொடுக்கல், வாங்கல்கள் திருப்தியளிக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பழைய பிரச்சனைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
புத்துணர்ச்சியோடு செயல்படும் நாள். புதிய உத்தியோகத்தில் சேர எடுத்த முயற்சி கைகூடும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்கால நலன் கருதி சில முக்கிய முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும். உத்தியோகத்தில் கவுரவப் பொறுப்புகள் தேடி வரலாம். சமூகநலப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். இடம், பூமி விற்னையால் லாபம் உண்டு. பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள புது வழியைக் கையாளுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். முன்னேற்றம் கூடும். புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படலாம். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். கல்யாண வாய்ப்பு கைகூடும். தொழிலில் வளர்ச்சியுண்டு.






