என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 26 ஆகஸ்ட் 2024

    ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணை புரியும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 25 ஆகஸ்ட் 2024

    எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நண்பர்கள் நல்ல தகவலை தருவர். பணவரவு திருப்தி தரும். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 24 ஆகஸ்ட் 2024

    நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். வெளியூர் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். பண வரவு திருப்தியாக இருக்கும். தொழில் வளர்ச்சியுண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 23 ஆகஸ்ட் 2024

    குறைகள் அகலும் நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும். வீடு வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 22 ஆகஸ்ட் 2024

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று திடீரென சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். தஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் கூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 21 ஆகஸ்ட் 2024

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 20 ஆகஸ்ட் 2024

    திறமை வெளிப்படும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வரலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 19 ஆகஸ்ட் 2024

    வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 18 ஆகஸ்ட் 2024

    பண வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பால் பெருமைகள் வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 17 ஆகஸ்ட் 2024

    ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. பிறருக்கு பொறுப்பு சொல்லியதால் பிரச்சனை ஏற்படலாம். வரவைவிட செலவு கூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 16 ஆகஸ்ட் 2024

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. அதிக விலை கொடுத்து சில பொருட்களை வாங்கியும் திருப்தியில்லாமல் போகலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 15 ஆகஸ்ட் 2024

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்ற நிலை உருவாகும். விரயங்கள் அதிகரிக்கும். குடும்பத்தினர்கள் உங்களின் செயல்பாடுகளில் குறைகளை காண்பர்

    ×