என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2024

    செல்வாக்கு உயரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2024

    எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பணத்தட்டுப்பாடு அகலும். தூரதேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம். தொழில் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2024

    நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உங்கள் வளர்ச்சிக்கு வழியமைத்துக் கொடுக்க நண்பர்கள் முன்வருவர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 4 செப்டம்பர் 2024

    வீண்பழிகள் அகலும் நாள். வீடு மாற்றங்கள் நன்மை தரும். வாகன யோகம் உண்டு. தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடவேண்டாம். வங்கிகளில் வைப்புநிதி உயரும். உறவினர்கள் உதவி உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 3 செப்டம்பர் 2024

    வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். தந்தை வழியில் தக்க விதத்தில் உதவிகள் கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 2 செப்டம்பர் 2024

    பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு உண்டு

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 1 செப்டம்பர் 2024

    வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். உறவில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 31 ஆகஸ்ட் 2024

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணி புரிவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் உண்டு. உடன்பிறப்புகள் வழியில் சுப நிகழ்வுகள் நடைபெறும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 30 ஆகஸ்ட் 2024

    எண்ணங்கள் எளிதில் நிறை வேறும் நாள். புண்ணிய காரியங்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். செய்தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 29 ஆகஸ்ட் 2024

    முயற்சிகளில் பலன் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும். வாகன மாற்று சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 28 ஆகஸ்ட் 2024

    புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 27 ஆகஸ்ட் 2024

    வாழ்கைகத்தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். கவுரவம், அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ×