என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2024

    உறவினர் வருகையால் உற்சாகம் ஏற்படும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2024

    கணிசமான தொகை கைகளில் புரளும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள் தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2024

    செய்தொழிலில் புதியவர்களை சேர்த்து மகிழும் நாள். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாட்டு முயற்சி கைகூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2024

    இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கடிதப் போக்குவரத்தால் கவலைகள் அதிகரிக்கும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 14 செப்டம்பர் 2024

    வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 13 செப்டம்பர் 2024

    திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும் நாள். யோசித்தும், இறைவனை பூஜித்தும் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 12 செப்டம்பர் 2024

    யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2024

    பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 10 செப்டம்பர் 2024

    புதுமுயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் அகலும். விரயங்கள் உண்டு. பழைய கடன் தீர எடுக்கும் முயற்சி பலன் தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 9 செப்டம்பர் 2024

    குடும்பச்சுமை கூடும் நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அலைச்சல் சற்று அதிகரிக்கும் குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும். 

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 8 செப்டம்பர் 2024

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பிரியமானவர்களுடன் பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். எடுத்த செயலை இனிதே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2024

    செல்வாக்கு உயரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    ×