என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2024
திறமைகள் பளிச்சிடும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். திட்டமிட்ட காரியமொன்றில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2024
ஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். உத்தியோக முயற்சி கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2024
வளர்ச்சி கூடும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வீடு வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 27 செப்டம்பர் 2024
செல்வநிலை உயர்ந்து சிந்தை மகிழும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். நீண்ட நாளைய வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். மருத்துவச்செலவு குறையும். வருமானம் திருப்தி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 26 செப்டம்பர் 2024
நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 25 செப்டம்பர் 2024
செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் வந்து உங்களை மகிழ்விக்கச் செய்யும். பழைய கடன்கள் தீரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 24 செப்டம்பர் 2024
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். வீடு, இடம், வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். திருமணப் பேச்சுகள் முடிவாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 23 செப்டம்பர் 2024
தடைகள் தானாக விலகும் நாள். உற்சாகம் அதிகரிக்கும். கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு வந்து கிடைக்கலாம். பல நாட்களாக செய்ய நினைத்த வேலையொன்றை இன்று செய்துமுடிப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 22 செப்டம்பர் 2024
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். உடல்நலனில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வீடு இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2024
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். கண்டும் காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும் பூமி விற்பனையால் லாபம் கிட்டும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 20 செப்டம்பர் 2024
இல்லம் தேடி இனிய தகவல் வரும் நாள். பிள்ளைகளின் சுப காரியப் பேச்சுகள் முடிவாகும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2024
மனக்குழப்பம் ஏற்படும் நாள். வேலைப்பளு கூடும். உறவினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்ள மறுப்பர். உத்தியோகத்தில் வீண் விரோதங்கள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது.






