என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 9 பிப்ரவரி 2025

    அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 8 பிப்ரவரி 2025

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 7 பிப்ரவரி 2025

    கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்தியோகத்தில் கடுமையான வேலைகளைக் கூட எளிதில் செய்து முடிப்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 6 பிப்ரவரி 2025

    காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சிக்குப் பிற இனத்தார்களின் ஒத்துழைப்பு உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 5 பிப்ரவரி 2025

    தைரியத்தோடு செயல்படும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். சகோதரவழி ஒத்துழைப்பால் பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். அரசுவழி அனுகூலம் உண்டு. உத்யோக முயற்சி கைகூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 4 பிப்ரவரி 2025

    பணப்புழக்கம் அதிகரிக்கும்.குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும்.உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 3 பிப்ரவரி 2025

    கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள் உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 2 பிப்ரவரி 2025

    சந்தோஷமான நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 1 பிப்ரவரி 2025

    வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். நீண்ட நாளையக் கோரிக்கைகள் நிறைவேறும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 31 ஜனவரி 2025

    சான்றோர்களின் பாராட்டுகளைப் பெறும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 30 ஜனவரி 2025

    விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் கைகூடும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 29 ஜனவரி 2025

    கல்யாண முயற்சிகள் கைகூடும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். கடிதம் கனிந்த தகவலைத் தரும்.

    ×