என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
மனதில் தைரியமும், தெம்பும் அதிகரிக்கும் நாள். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.நட்பு வட்டம் விரியும். தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு.ரிஷபம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 19 பிப்ரவரி 2025
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். பிள்ளைகளின் வழியில் உதிரி வருமானங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 18 பிப்ரவரி 2025
வெற்றிக்கு அடித்தள மிடும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலுக்கு நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 17 பிப்ரவரி 2025
இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாகும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 16 பிப்ரவரி 2025
வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் பங்குதார்களின் ஒத்துழைப்பு ஆச்சரியப்பட வைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 15 பிப்ரவரி 2025
பண வரவு திருப்தி தரும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் பணிக்கு உறுதுணைபுரிவர். வி.ஐ.பி.க்களின் சந்திப்பால் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 14 பிப்ரவரி 2025
சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 13 பிப்ரவரி 2025
ஒற்றுமை கூடும் நாள். தொழில் வளர்ச்சியில் இருந்த தளர்ச்சி அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முற்படுவீர்கள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 12 பிப்ரவரி 2025
எதிர்காலம் இனிமையாக அமையத் திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசு வழிச்சலுகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 11 பிப்ரவரி 2025
கவலைகள் தீர கதிரேசனை வழிபட வேண்டிய நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். இடைவிடாது செய்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 10 பிப்ரவரி 2025
இனிமையான நாள். இல்லத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிரபலஸ்தர்களின் சந்திப்பால் பெருமை கிட்டும். சொந்த பந்தங்களின் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள்.






