என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
லாபம் இரு மடங்காகும் நாள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் மாற்றச் சிந்தனை அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நடைபெறும் நாள். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகம் சம்பந்தமாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி கூடும் நாள். உறவினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வரவு திருப்தி தரும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். தொழில் வளர்ச்சியில் இருந்த தொல்லை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முற்படுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
பகையான நட்பு உறவாகும் நாள். தேவைக்கு ஏற்ப வரவு வந்து சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டு. செய்தொழில் சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 26 பிப்ரவரி 2025
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். கணிசமான தொகை கரங்களில் புரளும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 25 பிப்ரவரி 2025
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
முன்கோபத்தைத் தவிர்த்து முன்னேற்றம் காணவேண்டிய நாள். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பயணங்களால் கையிருப்பு கரையும். குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றி மறையும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும். வரவும் செலவும் சமமாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். நண்பர்களை நம்பி செயல்பட இயலாது.ரிஷபம்
இன்றைய ராசிபலன்
மனதில் தைரியமும், தெம்பும் அதிகரிக்கும் நாள். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.நட்பு வட்டம் விரியும். தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு.ரிஷபம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.






