என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நன்மை கிட்டும் நாள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2025
முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். பொருளாதார நிலையில் இருந்த தடை அகலும். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டுக்காரியம் விரைவாக நடைபெறும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2025
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். சகோதர வழியில் உதவி கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் அமைதி கூடும். தந்தை வழியில் உதவி உண்டு. வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காண வேண் டிய நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். திருமண முயற்சி வெற்றி பெறும். வரவு திருப்தி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். தன வரவு திருப்தி தரும். குடும்பத்தில் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2025
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கரை காட்டுவீர்கள். நேற்று வரை நடை பெறவில்லையே என்று நினைத்த காரியம் இன்று நிறைவேறும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2025
தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகிச் செல்லும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
லாபம் இரு மடங்காகும் நாள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் மாற்றச் சிந்தனை அதிகரிக்கும்.






