என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2025
மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி கூடும் நாள். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க செய்தி கிடைக்கும். ஆதாயம் எதிர் பார்த்தபடி வந்து சேரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். திடீரென செலவுகள் அதிகரிக்கலாம். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2025
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக்கொள்வது நல்லது நட்பு பகையாகும். உத்தியோகத்தில் தலைமையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 21 மார்ச் 2025
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். கடினமான வேலைகளைக் கூட சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 20 மார்ச் 2025
உடன்பிறப்புகளின் உதவியால் உள்ளம் மகிழும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2025
வளர்ச்சி அதிகரிக்கும் நாள். நாட்டுப்பற்றுமிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டுக் காரியங்கள் விரைவாக நடைபெறும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2025
முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் நடைபெறும். செய்யும் காரியங்களில் உங்கள் திறமை மேம்படும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். முயற்சியில் வெற்றி கிட்டும். உடன்பிறப்புகள் வழியில் ஒரு நல்ல செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
சுபவிரயங்கள் கூடும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நன்மை கிட்டும் நாள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும்.






