என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    பொருளாதார நிலை உயரும் நாள். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். கூட்டாளிகளால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    சவால்களை சமாளிக்க வேண்டிய நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். குடும்பப் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதியைத் தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2025

    யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். ஆதாயம் தரும் காரியமொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2025

    வருமானம் உயரும் நாள். பிரபலமானவர்களால் சில பிரச்சினைகள் தீரும். வீட்டை அலங்கரித்துப் பார்ப்பதில் ஆர்வம் கூடும். உடன்பிறப்புகள் வழியில் நல்ல தகவலொன்று கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். பிரபலமானவர்களால் பிரச்சனைகள் தீரும். வீட்டை அலங்கரித்துப் பார்ப்பீர்கள். வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்புகள் வந்துசேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    திட்டமிட்ட காரியத்தில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனம் தேவை. புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    பிரச்சனைகள் முடிவிற்கு வரும் நாள். நீண்ட காலமாக தாமதப்பட்ட காரியம் இன்று முடிவடையும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    கவலைகள் அகலும் நாள். காசுபணப்புழக்கம் அதிகரிக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும். தொழிலில் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வரன்கள் முடிவாகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2025

    இனிய மாற்றம் இல்லம் தேடி வரும் நாள். சுப விரயம் உண்டு. சுற்றியிருப்பவர்களால் நன்மை உண்டு, குடும்பத்தினர்களின் ஆலோசனைகளால் மன அமைதி கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2025

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்கத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.

    ×