என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 15 ஏப்ரல் 2025

    சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். தொழிலில் ஏற்பட்ட குறுக்கீடுகள் அகலும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். விவாகப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். செவி குளிரும் செய்திகள் வந்து சேரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்துசேரும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கையோடு செயல்படும் நாள். கைவிட்டுப்போன பொருள் கைக்கு வந்து சேரும். கூட்டு வியாபாரம் உற்சாகத்தைக் கொடுக்கும். உத்தியோக முயற்சியில் இருந்த தடை விலகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் 9 ஏப்ரல் 2025

    பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாள். ஆதரவுக்கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்துமுடிப்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2025

    பணத்திற்கு குறைவு ஏற்படாது. நிலப்பதிவு செய்வீர்கள்.சமூகத்தில் மதிப்பு கூடும். அரசியல்வாதிகளின் எண்ணம் பலிக்கும். சொத்துப் பிரச்சினை தீரும். சேமித்த பணத்தில் பொன்நகை வாங்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர் . வியாபாரத்திற்காக வெளியூர் பயணம் செய்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். வரவு திருப்தி தரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    பொருளாதார நிலை உயரும் நாள். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். கூட்டாளிகளால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும்.

    ×