என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். தொழிலில் முதலீடுகள் செய்து முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் முக்கிய பொறுப்புகளை வழங்குவர்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும். தொழில் முன்னேற்றம் உண்டு. கல்யாணப் பேச்சுகள் கைகூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும். அரைகுறையாக நின்ற பணிகள் மீதியும் தொடரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 23 ஏப்ரல் 2025

    திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். சேமிப்புகளை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும். மரியாதையும் உயரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 22 ஏப்ரல் 2025

    நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். நாவன்மையால் நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களால் அமைதிக் குறைவு ஏற்படலாம். மனக் குழப்பம் அதிகரிக்கும். மக்கள் செல்வங்களால் விரயம் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    காரிய வெற்றிக்கு கவனம் அதிகம் தேவைப்படும் நாள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. :

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    சவால்களை சமாளிக்க வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    துயரங்கள் துள்ளி ஓடும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 16 ஏப்ரல் 2025

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். புத்திசாலித் தனமான செயல்பாடுகள் மூலம் உங்கள் புகழ் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 15 ஏப்ரல் 2025

    சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். தொழிலில் ஏற்பட்ட குறுக்கீடுகள் அகலும்.

    ×