என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். பாசம் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி குறையும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எதிர்பாராத செலவு உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் ஏமாற்றம் ஏற்படும். தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள் உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வாழ்க்கைத் தரம் உயரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல் ஆதரவு கிடைக்கும். அன்னிய தேசத்தில் இருந்து அனுகூல தகவல் வந்து சேரும். தொழில் வளர்ச்சி உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2025

    பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நலம் தரும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று தங்கள் வீட்டில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடுகளைகட்டும். புதுச் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதார நிலையில் இருந்த தேக்க நிலை மாறும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபச்செய்தி உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். தொழிலில் முதலீடுகள் செய்து முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் முக்கிய பொறுப்புகளை வழங்குவர்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும். தொழில் முன்னேற்றம் உண்டு. கல்யாணப் பேச்சுகள் கைகூடும்.

    ×