என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். ஆலய வழிபாடு அமைதி தரும். சில பிரச்சனைகளைக் கண்டும் காணாமலும் இருப்பது நல்லது. மருத்துவச் செலவு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 15 மே 2025
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வீண் விரோதங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சிகள் தாமதப்படலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 14 மே 2025
கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 13 மே 2025
சிக்கல்கள் விலகும் நாள். செய்தொழிலில் லாபம் உண்டு. தந்தை வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகள் தொடரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 12 மே 2025
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
மங்கலச் செய்திகள் மனைதேடி வரும் நாள். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷமான தகவல் வந்து சேரும் நாள். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் தடைபட்ட பதவி உயர்வு தானாக வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் நிறைவேறும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கு உரிய அங்கீகாரம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். ஆன்மிகப் பயணங்களில் ஆர்வம் கூடும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். திருமணப் பேச்சுகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி கூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
பணவரவு திருப்தி தரும் நாள். பாசம் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.






