என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுக்கும் நாள். எதிர்பார்த்த செய்திகள் தொலைபேசி மூலம் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 27 மே 2025

    புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும் நாள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வராது என்று நினைத்த பாக்கிகள் வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள். பழைய பாக்கிகள் வசூலாகும். நட்பு வட்டம் விரிவடையும். தொழில் முன்னேற்றம் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் உயரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வசதிகள் அதிகரிக்கும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும் நாள். புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோக நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷங்களைச் சந்திக்கும் நாள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேருவர். வீட்டைப் பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார விரோதங்கள் விலகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிதி நிலை உயரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வருமானம் இரு மடங்காகும். நேற்று செய்யாமல் விட்டுவைத்த வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பணம் தரவேண்டியவர்கள் வீடு தேடி வந்து தருவர். தேக ஆரோக்கியம் சீராகும். முக்கியப் புள்ளிகள் முன்னேற்றத்திற்கு வித்திடுவர்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். நேற்று செய்யாமல் விட்ட வேலை ஒன்றால் இன்று அவதிப்பட நேரிடலாம். உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

    ×